தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடந்துபோதல் ; இடையூறு கடத்தல் ; நற்கதி அடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடந்து போதல். ஓராழி ... இருதாளளவெனக் கடந்தேறும் (கம்பரா. இரணிய. 3). 1. To pass through, traverse;
  • இடையூறு கடத்தல். (W.) 2. To be saved; to overcome obstacles; to get over difficulties;
  • நற்கதியடைதல். (W.) 3. To rise to a higher plane, as in spiritualism;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கட- +ஏறு-. 1. To pass through, traverse; கடந்துபோதல். ஓராழி . . . இருதாளளவெனக் கடந்தேறும் (கம்பரா. இரணிய. 3). 2. To be saved; to overcomeobstacles; to get over difficulties; இடையூறுகடத்தல். (W.) 3. To rise to a higher plane, asin spiritualism; நற்கதியடைதல். (W.)