தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடக்கச் செய்தல் ; செலுத்துதல் ; காலம் போக்குதல் ; கழப்புதல் ; நாட்போக்குதல் ; நெடுகவிடுத்தல் ; வேறிடம் கொண்டுசெல்லல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலம் போக்குதல். நாளைக் கடத்திவிட்டான். 3. To pass, as time;
  • கடப்பித்தல். அடியார் பவக்கடலைக் கடத்துமணியை (திருப்போ. சந். பிள்ளைத். காப்புப். 6). 2. To transport, carry across;
  • செலுத்துதல். 1. To cause to go; to drive;
  • கழப்புதல். அவன் வேலையைக் கடத்துகிறான். 4. To do carelessly, as work; to dawdle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. Caus. of கட-.[M. kaḍattu.] 1. To cause to go; to drive; செலுத்துதல். 2. To transport, carry across; கடப்பித்தல். அடியார் பவக்கடலைக் கடத்துமணியை (திருப்போ.சந். பிள்ளைத். காப்புப். 6). 3. To pass, as time; காலம்போக்குதல். நாளைக் கடத்திவிட்டான். 4. To docarelessly, as work; to dawdle; கழப்புதல்.அவன்வேலையைக் கடத்துகிறான்.