தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடந்துபோதல் ; தாண்டல் ; நடத்தல் ; மேற்படுதல் ; மீறுதல் ; அளத்தல் ; நீங்குதல் ; வெல்லுதல் ; நாட்போக்கல் ; அழித்தல் ; கழிதல் ; வஞ்சியாது எதிர்நிற்றல் ; போர் செய்தல் ; ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடந்து போதல், கடக்கருங் கானத்து (நாலடி, 398). 1. To pass through; to traverse, cross, as a river, a country;
  • தாவுதல். (திவா.) 2. To jump over, step over;
  • மேற்படுதல். கரும்பையுங் கடந்த சொல்லாள் (கம்பரா. நாடவிட். 36). 3. To exceed, excel, surpass transcend;
  • மீறுதல், கவராக் கேள்வியோர் கடவா ராகலின் (மணி. 1, 10). 4.To transgress, disobey, contravene, violate, as a rule, a command, a custom;
  • அளத்தல். இரு நிலங்கடந்த ... முந்நீர் வண்ணன் (பெரும்பாண். 29). 5. To measure;
  • கழிந்துபோதல். கடந்த விஷயத்தைப் பேசுவதிற் பயனில்லை. 2. To go, proceed, pass, as time water, clouds, etc.;
  • நேரேபொருதல், ஒன்னார்க் கடந்தட்டான் (பரிபா. 15, 45). 7. To openly resist;
  • வெல்லுதல். பேரமர்க்கடந்த ... ஐவர்போல (பெரும்பாண். 416). 8. To win, overcome, conquer, vanquish;
  • அழித்தல். வெப்புடைய வரண்கடந்து (புறநா. 11, 8).-intr 9. To destroy;
  • ஓர் ஓசையான தன்மைநீங்கிப் பலவோசையாய் வருதல். (திருவாலவா. 57, 26.) 1. (Mus.) To deviate or slide from one note to many;
  • நீங்குதல், பிறப்பிறப்பைக் கடந்தார் (திருவாச. 5, 24). 6. To keep clear of, get away from, escape from, as the world, the sea of births;
  • ஒரோசையான தன்மை நீங்கிப் பலவோசையாக வரும் இசைக்குற்றம். (திருவாலவா. 57, 26.) Defect in singing, flaw of changing from one note to many;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. kaḍatsu, M. Tu.kaḍa.] tr. 1. To pass through; to traversecross, as a river, a country; கடந்து போதல். கடக்கருங் கானத்து (நாலடி, 398). 2. Tojump over, step over; தாவுதல். (திவா.) 3. Toexceed, excel, surpass, transcend; மேற்படுதல். கரும்பையுங் கடந்த சொல்லான் (கம்பரா.நாடவிட். 36). 4. To transgress, disobey, contravene, violate, as a rule, a command, a custom;மீறுதல். கவராக் கேள்வியோர் கடவா ராகலின் (மணி.1, 10). 5. To measure; அளத்தல். இருநிலங் கடந்த. . . முந்நீர் வண்ணன் (பெரும்பாண். 29). 6. Tokeep clear of, get away from, escape from, as theworld, the sea of births; நீங்குதல். பிறப்பிறப்பைக்கடந்தார் (திருவாச. 5, 24). 7. To openly resist;நேரேபொருதல். ஒன்னார்க் கடந்தட்டான் (பரிபா. 15,45). 8. To win, overcome, conquer, vanquishவெல்லுதல். பேரமர்க்கடந்த . . . ஐவர்போல (பெரும்பாண். 416). 9. To destroy; அழித்தல். வெப்புடைய வரண்கடந்து (புறநா. 11, 8).--intr. 1. (Mus.)To deviate or slide from one note to many; ஓர்ஓசையான தன்மைநீங்கிப் பலவோசையாய் வருதல்.(திருவாலவா. 57, 26.) 2. To go, proceed, pass, astime, water, clouds, etc.; கழிந்துபோதல். கடந்தவிஷயத்தைப் பேசுவதிற் பயனில்லை.
  • n. < கட- (Mus.) Defectin singing, flaw of changing from one note tomany; ஓரோசையான தன்மை நீங்கிப் பலவோசையாகவரும் இசைக்குற்றம். (திருவாலவா. 57, 26.)