தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடன்காரி ; தண்டச் செலவுக்குக் காரணமானவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டச்செலவுக்குக் காரணமானவள். (தெய்வச். விறலி. 438.) 2. Woman who causes useless expenditure;
  • . 1. See கடன்காரி. Nā.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See கடன்காரி. Nāñ. 2. Woman who causesuseless expenditure; தண்டச்சேலவுக்குக் காரணமானவள். (தெய்வச். விறலி. 438.)