தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடகம் ; பாதுகாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடகம். (சீவக. 2218, உரை.) 1. Shield;
  • இரட்சிப்பவன்-வள்-து. அவனைக் கடகாகக் கொண்டு (ஸ்ரீவசன. 245). 2. Protector;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shield. கேடகம்; 2. a protector, இரட்சிப்பவன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேடகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṭaka. 1. Shield; கேடகம். (சீவக. 2218, உரை.) 2. Protector; இரட்சிப்ப-வன்-வள்-து. அவனைக் கடகாக்கொண்டு (்ரீவசன.245).