தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டுகையுங் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.) (Nāṭya.) A gesture in dancing in which the wrists of both the hands in kaṭakam gesture are brought close together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ka-ṭaka + āvṛtta. (Nāṭya.) A gesture in dancing inwhich the wrists of both the hands in kaṭakamgesture are brought close together; இரண்டுகையுங் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்துநிற்கும்இணைக்கை. (சிலப். 3, 18, உரை.)