தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடகராசியிற் பிறந்தவன் ; காரியத்தைக் கைகூடச் செய்பவன் ; வல்லவன் ; நடுவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வல்லவன். அவன் எல்லாச்சாஸ்திரங்களிலுங் கடகன். 2. A well-versed, proficient person;
  • காரியத்தைக் கூட்டி வைப்பவன். (திவ். திருப்பா. அவ. பக். 18.) 1. Agent, commissioner, middle-man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ghaṭaka. 1. Agent,commissioner, middle-man; காரியத்தைக் கூட்டிவைப்பவன் (திவ். திருப்பா. அவ. பக். 18.) 2. Awell-versed, proficient person; வல்லவன். அவன்எல்லாச்சாஸ்திரங்களிலுங் கடகன்.