தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கடகடவெனல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கடகடத்தல், கடகடப்பு, v. n. rattling sound, shaking, tottering. கடகடவென்று சிரிக்க, to laugh loudly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Seeகடகடவெனல்.