தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. (திவா.) 1. Clattering, rattling, rumbling, clicking;
  • விரைவுக்குறிப்பு. கடகடவென்று பாடம் ஒப்பித்தான். 2. Sounding rapidly. expu. signifying rapidity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.1. Clattering, rattling, rumbling, clicking; ஒலிக்குறிப்பு. (திவா.) 2. Sounding rapidly, expu.signifying rapidity; விரைவுக்குறிப்பு. கடகடவென்றுபாடம் ஒப்பித்தான்.