தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடகடென்றொலித்தல் ; நெகிழ்வடைதல் ; ஆட்டங்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டங்கொடுத்தல். கொலுசுத் திருகாணி கடகடத்திருக்கிறது. 2. To rattle, as a pin in a jewel;
  • நெகிழ்வடைதல். பல்லெல்லாங் கடகடத்துப்போயிற்று. 1. To become loose, as teeth;

வின்சுலோ
  • [kṭkṭttl ] --கடகடெனல், ''v. noun.'' Clattering, rattling, rumbling, click ing, கடகடென்றொலித்தல். 2. Shaking, totter ing, a word imitative of sound and motion, கடகடவென்றுபோதல். கடகடென்றுபாடஞ்சொன்னான். He repeated his lesson without hesitation. பல்லுக்கடகடென்றாடுகிறது. My tooth is loose. பெட்டிக்குள்ளேயாதோவொன்று கடகடென்கிறது. Something rattles in the box.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < கடகடOnom. 1. To become loose, as teeth; நெகிழ்வடைதல். பல்லெல்லாங் கடகடத்துப்போயிற்று. 2.To rattle, as a pin in a jewel; ஆட்டங்கொடுத்தல்.கொலுசுத் திருகாணி கடகடத்திருக்கிறது.