தமிழ் - தமிழ் அகரமுதலி
    சட்டையணிந்த வேலையாள் ; காவற்காரன் ; மெய்காப்பாளன் ; வயிரவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டைதரித்தவன். ஞானகஞ்சுக னகரியை (பாரத. சூதுபோர். 56). 1. One who wears a tunic or jacket;
  • சட்டையிட்ட பிரதானி. காவலற் றெழுது கஞ்சுக னுரைப்போன் (மணி. 25, ). 2. King's chief minister, in ancient times, so called because he wore a distinguishing jacket;
  • மெய்காப்பாளன். (யாழ். அக.) Bodyguard;
  • வைரவன். (பிங்.) 3. Bhairava, a son of šiva;

வின்சுலோ
  • ''s.'' The God வைரவன்- a form of Siva. 2. [''as'' சட்டைநாதன்.] An other form of Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kañcuka. 1.One who wears a tunic or jacket; சட்டைதரித்தவன். ஞானகஞ்சுக னகரியை (பாரத. சூதுபோர். 56). 2.King's chief minister, in ancient times, socalled because he wore a distinguishing jacket;சட்டையிட்ட பிரதானி. காவலற் றொழுது கஞ்சுகனுரைப்போன் (மணி. 25, 11). 3. Bhairava, a sonof Šiva; வைரவன். (பிங்.)
  • n. < kañcuka. Body-guard; மெய்காப்பாளன். (யாழ். அக.)