தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவளித்தல் ; காப்பாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவளித்தல். 1. To feed, as with conjee;
  • காப்பாற்றுதல். அந்தப்பிரபுதான் இப்போது காஞ்சிவார்த்து வருகிறார். 2. To maintain, support ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கஞ்சி+. 1. To feed, as with conjee; உணவளித்தல். 2.To maintain, support; காப்பாற்றுதல். அந்தப்பிரபுதான் இவருக்கு இப்போது கஞ்சிவார்த்து வருகிறார்.