தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வத்தினால் பெருத்த வயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வத்தினாற் பெருத்த வயிறு. கள்ளுத் தொந்தியா கஞ்சித் தொந்தியா? Tj. Pot-belly, as due to luxurious living;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pot-belly, as due to luxurious living; செல்வத்தினாற் பெருத்த வயிறு. கள்ளுத் தொந்தியா கஞ்சித்தொந்தியா? Tj.