தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைபூட்டிய தேர் ; இரத்தினச் சிவிகை , பல்லக்கு ; சீலை , ஆடை ; இடுதிரை ; உருவுதிரை , திரைச்சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவிகை. (சூடா.) 2. Palanquin;
  • உருவுதிரை. கஞ்சிகை வையம் (சீவக. 858). 2. Curtain;
  • ஆடை. (சூடா.) 1. Garment, cloth;
  • பரிபூண்ட தேர். (பிங்.) 1. Carriage or chariot drawn by horses;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a royal palankeen; இரத்தி னச் சிவிகை; 2. cloth, சீலை; 3. curtain, திரை.

வின்சுலோ
  • [kñcikai] ''s.'' A palankeen adorn ed with gems, a royal palankeen, இரத்தின ச்சிவிகை. 2. Cloth, சீலை. 3. Curtains, திரை ச்சீலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Carriage orchariot drawn by horses; பரிபூண்ட தேர். (பிங்.)2. Palanquin; சிவிகை. (சூடா.)
  • n. cf. kañcuka. 1.Garment, cloth; ஆடை. (சூடா.) 2. Curtain;உருவுதிரை. கஞ்சிகை வையம் (சீவக. 858).