தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் பூண்டு ; திருநீற்றுப் பச்சை ; நாய்த்துளசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாய்த்துளசி. (பாதர்த்த. 298.) 1. White-Basil, m.sh., Ocimum album;
  • . 2. Sweet Basil; See திருநீற்றுப்பச்சை. (M.M.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal shrub, ocenum album.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு துளசி.

வின்சுலோ
  • [kñcāngkōrai] ''s.'' A kind of wild marjoram used to expel fleas, &c., white basil or Indian tea; ஓர்பூடு, Ocimum album, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1.White-Basil, m. sh.Ocimum album; நாய்த்துளசி. (பதார்த்த. 298.) 2. Sweet Basil. Seeதிருநீற்றுப்பச்சை. (M.M.)