தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைச் செடி ; கள் ; சாராயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூங்கஞ்சா. 2. The dried flowering tops of the cultivated female plants of the Indian Hemp;
  • கள். (திவா.) Toddy;
  • செடிவகை. 1. Indian hemp, m.sh., cannabis indica;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கஞ்சம், s. a narcotic and intoxicating plant, cannabis Indica, much used by smokers. கஞ்சா குடிக்க, to smoke it (கஞ்சா). கஞ்சாக் குடுக்கை, the hookah, the கஞ்சா smoking pipe. கஞ்சா லேகியம், an electuary made of கஞ்சா. சடைக் கஞ்சா, the female கஞ்சா. பூக்கஞ்சா, the male plant

வின்சுலோ
  • [kñcā] ''s.'' A medicinal plant, yield ing leaves of narcotic and intoxicating qualities much used by smokers, ஓர்செடி, Cannabis sativa. 2. Any thing intoxi cating, கள். (திவா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. gañjā. Toddy;கள். (திவா.)
  • n. < U. ghañjā. 1. Indian-hemp, m.sh.Cannabis indica; செடிவகை. 2.The dried flowering tops of the cultivatedfemale plants of the Indian Hemp; பூங்கஞ்சா.