தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூளம் , குப்பை ; பயனற்றது ; தாழ்ந்த தரமுள்ள பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ந்த தரமான பொருள். (யாழ். அக.) Article of poor quality;
  • கூளம். 1. Sweepings, rubbish heap;
  • குப்பை. 2. Refuse, litter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rubbish heap, கூளம்; 2. refuse, குப்பை.

வின்சுலோ
  • [kñcl] ''s. [prov. vul.]'' Sweepings, rubbish, heaps of leaves, &c., கூளம். 2. A litter, a mess, refuse, &c., குப்பை (prob. from கஞல்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கஞல்-. (J.) 1.Sweepings, rubbish heap; கூளம். 2. Refuse,litter; குப்பை.
  • n. cf. கச்சல். Article ofpoor quality; தாழ்ந்த தரமான பொருள். (யாழ்.அக.)