தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியான்குருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Pied wagtail; See வலியன். (பிங்.)

வின்சுலோ
  • [kañcarīṭam] ''s.'' A species of bird, a kind of black bird, wagtail, வலியான்கு ருவி. Wils. p. 269. KANJAREEDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khañjarīṭa.Pied wagtail. See வலியன். (பிங்.)