தமிழ் - தமிழ் அகரமுதலி
    அப்பவருக்கம் ; கஞ்சா ; துளசி ; வெண்கலம் ; கைத்தாளம் ; பாண்டம் ; தாமரை ; நீர் ; வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளசி. (மூ. அ.) 3. Sacred Basil;
  • வெண்கலம். (திவா.) 1. Bellmetal;
  • கைத்தாளம். (திவா.) 2. Cymbal;
  • பாத்திரம். (W.) 3. Goglet, drinking vessel;
  • வஞ்சனை. (பிங்.) 4. Deception, villainy, from Kamsa who was notorious for his inhumanity and ruthlessness;
  • தாமரை. (திவா.) 1. Lotus;
  • நீர். கஞ்சவேட்கையின் (மணி. பதி. 10). 2. Water;
  • . See கஞ்சகம்2. (சூடா.)
  • அப்பவருக்கம். (திவா.) 1. [T. kadzamu.] A kind of pastry;
  • . 2. See கஞ்சா2. (திவா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a goblet drinking vessel, பாத் திரம்; 2. white copper, bell-metal, வெண்கலம்; 3. nectar, அமுதம்; 4. lotus. தாமரை. கஞ்சக்காரர், braziers, கன்னார். கஞ்சத்தகடு, tinsel, brass leaf.
  • s. a narcotic and intoxicating plant, cannabis Indica; 2. deception, fraud, மோசம்; 3. pastry, அப்பவருக் கம்; 4. water, நீர்; 5. a natural arsenic, கற்கடகபாஷாணம்; 6. the town Ganjam.

வின்சுலோ
  • [kañcam] ''s.'' A goblet, a drinking vessel, பாத்திரம். 2. The lotus flower, தாம ரை. 3. A metal, tutenag or white copper, also bell-metal, வெண்கலம். Wils. p. 277. GANJA. 4. The nectar of the immortals, அமுதம். Wils. p. 18. KANJA.
  • [kñcm] ''s.'' The கஞ்சா plant, Canna bis sativa, ''L.'' (நிகண்.) 2. A musical in strument of metal--a sort of cymbal, கைத் தாளம். 3. Deception, knavery, fraud, வஞ்ச கம். 4. Pastry, அப்பவருக்கம். 5. Water, நீர். ''(p.)'' 6. A natural arsenic, கற்கடகபாஷாணம். 7. A town, Ganjam, ஓரூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. kadzamu.] Akind of pastry; அப்பவருக்கம். (திவா.) 2. Seeகஞ்சா. (திவா.) 3. Sacred Basil; துளசி. (மூ. அ.)
  • n. < kaṃsa. 1. Bell-metal; வெண்கலம். (திவா.) 2. Cymbal; கைத்தாளம். (திவா.) 3. Goglet, drinking vessel;பாத்திரம். (W.) 4. Deception, villainy, fromKaṃsa who was notorious for his inhumanityand ruthlessness; வஞ்சனை. (பிங்.)
  • n. < kam-ja. 1. Lotus;தாமரை. (திவா.) 2. Water; நீர். கஞ்சவேட்கையின் (மணி. பதி. 10).
  • n. < kañcuka. See கஞ்சகம். (சூடா.)