தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிவேம்பு ; கச்சின் தலைப்பு ; முன்றானை ; கண்ணிலிடும் ஒரு மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணிலிடும் மருந்துவகை. (யாழ். அக.) An eye-balm;
  • கச்சின் தலைப்பு. (பிங்.) Outer end of a warrior's girdle;
  • . See கறிவேம்பு. கஞ்சக நறுமுறி யளைஇ (பெரும்பாண். 308.)

வின்சுலோ
  • [kñckm] ''s.'' The outer end of a girdle worn by warriors, கச்சுவிடுந்தலைப்பு. 2. The outer border of a woman's cloth, முன்றானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கறிவேம்பு.கஞ்சக நறுமுறி யளைஇ (பெரும்பாண். 308).
  • n. cf. kañcuka.Outer end of a warrior's girdle; கச்சின் தலைப்பு.(பிங்.)
  • n. An eye-balm;கண்ணிலிடும் மருந்துவகை. (யாழ். அக.)