தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரப்புதல் ; செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரப்புதல். தீர்த்தமும் ... கஞற்றினார் (திருவானைக். அகிலா. 73). 1. To fill, cause to be filled;
  • செய்தல். பூசனை கஞற்றி (தணிகைப்பு. அகத். 257). 2. To do, perform;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகஞல்-. 1. To fill, cause to be filled; நிரப்புதல்.தீர்த்தமும் . . . கஞற்றினார் (திருவானைக். அகிலா. 73).
    -- 0645 --
    2. To do, perform; செய்தல். பூசனை கஞற்றி (தணிகைப்பு. அகத். 257).