தமிழ் - தமிழ் அகரமுதலி
    மின்மினி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மின்மினி. சிறுகொள்ளிதன்னை..கச்சோதமென்று கருதி (கந்தபு. அவைபு.43) Glow-worm; firefly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a glow-worm, மின்மினி.

வின்சுலோ
  • [kccōtm] ''s.'' (''Sans.'' கத்தியோதம்.) A glow-worm or fire-fly, மின்மினி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kha-dyōta.Glow-worm; firefly; மின்மினி. சிறுகொள்ளிதன்னை. . . கச்சோதமென்று கருதி (கந்தபு. அவைபு. 43).