தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாம்பூலத்தோடு சேரும் மணப்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாம்பூலத்தொடு சேரும் வாசனைப் பண்டவகை. (மூ. அ.) Compound of spices used with betel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a compound of spices, வாசனைப்பண்ட வகை.

வின்சுலோ
  • [kccōṇi] ''s.'' A compound of spices used with betel, வாசனைப்பண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Compound of spicesused with betel; தாம்பூலத்தொடு சேரும் வாசனைப்பண்டவகை. (மூ. அ.)