தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக் கழுத்திடு கயிற்றைக் கொடியிற் கொண்டவன் , கன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னன் (நல் பாரத. பதினெட்டாம்.144.) Karna, whose banner bore the device of an elephant's rope;

வின்சுலோ
  • ''s.'' The king Karnan. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kakṣyā +. Karṇa, whose banner bore the device of an elephant's rope; கன்னன். (நல். பாரத. பதினெட்டாம். 144.)