தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கச்சூர்க்காய் ; பெருங்காஞ்சொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கச்சூர்க்காய். (இராசவைத். 35.) Date fruit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருங்காஞ்சொறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. khajjura< kharjūra. Date fruit; கச்சூர்க்காய். (இராசவைத்.35.)