தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாறுமாறாகப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவில்லாமற் பேசற் குறிப்பு. (W.) Muttering, speaking indistinctly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. muttering, speaking indistinctly.

வின்சுலோ
  • [kccuppicceṉl] ''v. noun.'' Mutter ing, speaking indistinetly, தாறுமாறாப்பேசுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. Muttering, speaking indistinctly; தெளிவில்லாமற் பேசற் குறிப்பு. (W.)