தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திரவகை. தயிர்ப் போனகம் அமுதுசெய்தருள இட்ட வெள்ளி கச்சுகோரம் (S. I. I. V, 272). A kind of vessel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கச்சு+. cf. கச்சோலம். A kind of vessel; பாத்திரவகை. தயிர்ப் போனகம் அமுதுசெய்தருள இட்டவெள்ளி கச்சுகோரம் (S. I. I. v, 272).