தமிழ் - தமிழ் அகரமுதலி
    காஞ்சிபுரம் ; சீந்திற்கொடி ; கொட்டாங்கச்சி , சிரட்டை ; சின்னிப்பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. prob. gudūcī. Gulancha. See சீந்தில். (மூ. அ.)
  • காஞ்சீபுரம். (மணி. பதி. 90.) The city of Conjeevaram;
  • . 2. Indian shrubby copper leaf. See சின்னி (மூ. அ.)
  • கொட்டாங்கச்சி. (W.) 1. Coconut shell;
  • ஊமற்பிளவு. (யாழ். அக.) 2. Half of a dried palmyranut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the town of Conjeevaram, காஞ்சி; 2. a cocoanut shell, கொட் டாங்கச்சி; 3. a creeper, சீந்தில்.

வின்சுலோ
  • [kcci] ''s.'' The city of Conjeveram, காஞ்சி. 2. The சீந்தில் creeper. 3. A cocoa nut shell, ஓட்டாங்கச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. prob. guḍūcī. Gulancha.See சீந்தில். (மூ. அ.) 2. Indian shrubby Copper leaf. See சின்னி. (மூ. அ.)
  • n. < காய்ச்சி. 1. Coconut shell;கொட்டாங்கச்சி. (W.) 2. Half of a dried palmyra-nut; ஊமற்பிளவு. (யாழ். அக.)
  • n. < Pkt. kañci < kāñcī. Thecity of Conjeevaram; காஞ்சீபுரம். (மணி. பதி. 90.)