தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்பிடிக்குங் கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்பிடிக்குங் கூடு. (J.) Wicker basket for catching fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wicker basket for catching fish, மீன்பிடிக்குங் கூடை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மீன்பிடிக்குங்கூடு.

வின்சுலோ
  • [kccāl] ''s. [prov.]'' A wicker basket for catching fish, மீன்பிடிக்குங்கூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [Kur. khacla.] Wickerbasket for catching fish; மீன்பிடிக்குங் கூடு. (J.)