தமிழ் - தமிழ் அகரமுதலி
    கச்சாலயம் ; காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சீபுரத்திலுள்ள சிவாலயங்களூள் ஒன்று. கச்சிக்கச்சாலைக் கனி (தண்டி. 95,13, உரை). A šiva shrine in Conjeevaram;

வின்சுலோ
  • [kccālai] ''s.'' A shrine in Conjeve ram, கச்சபாலயம். கச்சாலையெம்மானிமையோர்க்கிறை. Siva who dwells in this shrine is the lord of the celestials. (தண்டிய.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A Šiva shrine inConjeevaram; காஞ்சீபுரத்திலுள்ள சிவாலயங்களுள்ஒன்று. கச்சிக்கச்சாலைக் கனி (தண்டி. 95, 13, உரை).