தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைச் சிற்றுண்டி ; கடலருகான முனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடலுட்செல்லுந் தரைமுனை. (யாழ். அக.) Cape;
  • ஒருவகைச் சிற்றுண்டி. (அடையவளைந்தான் அரும் பதம்.) A kind of sweet cake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cakes, eatables, சிற்றுண்டி.

வின்சுலோ
  • [kccāym] ''s.'' Cakes, cracknels, சிற்றுண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. khājēm.[T. kajjāyamu, K. kajjāya.] A kind of sweetcake; ஒருவகைச் சிற்றுண்டி. (அடையவளைந்தான் அரும்பதம்.)
  • n. Cape; கடலுட்செல்லுந் தரைமுனை. (யாழ். அக.)