தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலவரி முதலிய கணக்கு ; நிலவரி செலுத்தியதற்குரிய பற்றுச்சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலவரிமுதலிய. கணக்கு. காணி விலைப்பிரமாணக்கச்சாத்து (S.I.I. i, 78). Stamped receipt book showing the collector's acknowledgment of the instalments of land tax received from the ryot together with an accurate account of the holding of the ryot, of any rough account of money received; voucher; advice list of goods sent .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை + சாத்து. Stamped receipt book showing the collector's acknowledgment of the instalments of land taxreceived from the ryot together with an accurate account of the holding of the ryot, ofany rough account of money received; voucher;advice list of goods sent by a tradesman to hiscustomer (R.F.); நிலவரிமுதலிய கணக்கு. காணிவிலைப்பிரமாணக்கச்சாத்து (S.I.I. i, 78).