தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்மை ; ஒரு நிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கச்சாவீடு, கச்சாவேலை etc. opp. to பக்கா; தாழ்ந்த. Raw, temporary, immature, crude, a term susceptible of a variety of metaphorical applications, e.g.
  • . See கச்சடா, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < U. kaccā. Raw,temporary, immature, crude, a term susceptibleof a variety of metaphorical applications, e.g.கச்சாவீடு, கச்சாவேலை etc. opp. to பக்கா; தாழ்ந்த.
  • n. See கச்சடா, 2.