தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருள் ; கண்ணிலிடு மை ; கரிப்புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருள். (பிங்.) 3. Darkness;
  • கண்ணிடு மை. (யாழ். அக.) 1. Collyrium for the eyes;
  • கரிப்புகை. Loc. 2. Lamp-black;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, இருள்; 2. collyrium for the eye, மை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருள், கண்ணிடுமை.

வின்சுலோ
  • [kaccaḷam] ''s.'' Darkness, இருள். 2 Collyrium for the eyes, கண்ணிலிடுமை. Wils. p. 18. KAGGALA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kajjala. 1. Collyrium for the eyes; கண்ணிடு மை. (யாழ். அக.)2. Lamp-black; கரிப்புகை. Loc. 3. Darkness;இருள். (பிங்.)