தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகவும் இளம்பிஞ்சு ; ஒல்லி ; கசப்பு ; வெறுப்பு ; பிஞ்சு வாழைக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒல்லி. Colloq. 3. Tenderness, leanness;
  • இளம்பிஞ்சு. Colloq. 2. [K. kacca.] Very tender, unripe or green fruit;
  • கசப்பு. வாய் கச்சலாயிருக்கிறது. 1. Bitterness;
  • பிஞ்சுவாழைக்காய். (வை. மூ.) Tender plantain fruit;
  • . 4. See கச்சம் 1. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tenderness, smallness, சிறுமை; 2. very tender fruit, பிஞ்சு; 3. a lean person, ஒல்லியாள்; 4. a fish. கச்சல் கருவாடு, a small kind of dried fish. கச்சல் புல்லு, --கோரை, grass grown in brackish ground. வாழைக் கச்சல், tender plantain.

வின்சுலோ
  • [kccl] ''s. [vul.]'' Tenderness, lean ness, smallness, சிறுமை. 2. ''(fig.)'' A lean man, ஒல்லியாள். 3. ''[prov.]'' Very tender fruit, மிகவுமிளம்பிஞ்சு. 4. [''prov.'' கைத்தல்.] Bit terness, கசப்பு. 5. A fish, ஓர்மீன். வாய்கச்சலாயிருக்கின்றது. The mouth is bitter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை. 1. Bitterness;கசப்பு. வாய் கச்சலாயிருக்கிறது. 2. [K. kacca.]Very tender, unripe or green fruit; இளம்பிஞ்சு.Colloq. 3. Tenderness, leanness; ஒல்லி. Colloq.4. See கச்சம், 5. (W.)
  • n. Tender plantain fruit;பிஞ்சுவாழைக்காய் (வை. மூ.)