தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்தல் நிலத்துப் புல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்தல்நிலத்துப் புல்வகை. (W.) A sedge that grows near the seashore on saline ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு கோரை.

வின்சுலோ
  • ''s.'' A kind of grass.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.kaccha +. A sedge that grows near the seashore on saline ground; நெய்தல்நிலத்துப் புல்வகை. (W.)