தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவாட்டுவகை ; மீன்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவாட்டு வகை. கண்டாற் பசியெழும்பும் கச்சற்கருவாடு (பதார்த்த. 921.) Kaccal fish salted and dried;
  • மீன்பொடி. (வை. மூ.) Small fish;

வின்சுலோ
  • ''s.'' A small kind of dried fish.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கச்சல் +. Kaccal fish salted and dried; கருவாட்டு வகை. கண்டாற் பசியெழும்பும் கச்சற்கருவாடு (பதார்த்த. 921).
  • n.< கச்சல் +. Small fish; மீன்பொடி. (வை. மூ.)