தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆமை ; நவநிதியுள் ஒன்று ; மற்போர் நிலையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமை. 1. Turtle, tortoise;
  • நவநிதியு ளொன்று. 2. One of the nine treasures of Kubēra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a turtle, tortoise, ஆமை. கச்சபாலயம், a shrine in Conjeeveram.

வின்சுலோ
  • [kaccapam] ''s.'' A turtle, a tortoise, ஆமை. Wils. p. 179. KACHCHAPA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaccha-pa. 1.Turtle, tortoise; ஆமை. 2. One of the ninetreasures of Kubēra; நவநிதியு ளொன்று.