தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடைமடிப்பு ; கோவணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடைமடிப்பு. 1. Folds in the garment of a Hindu;
  • கோவணம். 2. Strip of cloth worn over a man's private parts;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. கச்சணம், s. the foreflap covering men's privities, கோவணம்; 2. folds in garments, உடை மடிப்பு.

வின்சுலோ
  • [kccṭṭm] ''s.'' Folds in the gar ment of a Hindu, உடைமடிப்பு. 2. An inner waist-cloth worn over the privities, கௌ பீனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kacchaṭikā.(W.) 1. Folds in the garment of a Hindu;
    -- 0637 --
    உடைமடிப்பு. 2. Strip of cloth worn over aman's private parts; கோவணம்.