தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பந்தம். நாங்க ளெம்மிலிருந்தொட்டிய கச்சங்கம் நானுமவனு மறிதும் (திவ். நாய்ச். 5, 8.) Agreement, binding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கச்சம். Agreement, binding; ஒப்பந்தம். நாங்க ளெம்மிலிருந்தொட்டிய கச்சங்கம் நானுமவனு மறிதும் (திவ். நாய்ச். 5,8).