தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் யானையாகிய ஐராவதம் ; அரச யானை ; சிறந்த யானை ; திருமாலால் மீட்கப்பட்ட யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்த யானை. Lord of elephants;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அயிராவதம், இராசயானை.

வின்சுலோ
  • ''s.'' The name of the chief elephant, that was delivered by Vishnu, from the mouth of an alligator.
  • ''s.'' An elephant of the largest and best species, ஓர்யானை. Wils. p. 277. GAJENDRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaja + indra.Lord of elephants; சிறந்த யானை.
  • கசேந்திரைசுவரியம் kacēntiraicuvari-yamn. < id. + id. + aišvarya. Great affluence,opulence; பெருஞ் செல்வம்.