தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெதுவாகப் பேசுதல் , காதுக்குள் மெதுவாகப் பேசும் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுக்குள் மெதுவாய்ப் பேசுங் குறிப்பு. கசுகுசெனவேசொ லசுகையென்னடி (மதுரகவி.). Whispering into the ear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. whispering, மெது வாய்ப் பேசுதல். Also கசுமுசெனல். கசுகுசெனப் பேச, to whisper, to speak in the ear.

வின்சுலோ
  • [kcukuceṉl] ''v. noun. [vul.]'' Whis pering, மெதுவாகப்பேசுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.Whispering into the ear; காதுக்குள் மெதுவாய்ப்பேசுங் குறிப்பு. கசுகுசெனவேசொ லசுகையென்னடி(மதுரகவி.).