தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்தல் ; ஈரமுறுதல் ; வியர்த்தல் ; உப்பு முதலியன இளகுதல் ; அழுதல் ; கவலைப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழ்தல். உள்ளங் கசிந்துக (மணி. 10, 64). 5. To grow tender-hearted; to become compassionate; to relent;
  • அழுதல். (திவா.) 4. To weep;
  • வியர்த்தல். உடம்பு கசிகிறது. 2. To perspire, as the hands and feet
  • ஈரமுறுதல். 1. To ooze out, as moisture from a wall; to spread, as humidity round a dam;
  • உப்புமுதலியன இளகுதல். உப்புக் கசிகிறது. 3. To melt, as salt;
  • கவலைப்படுதல். (நாநார்த்த.) To be distressed, troubled;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. kasi.] 1. To oozeout, as moisture from a wall; to spread, ashumidity round a dam; ஈரமூறுதல். 2. Toperspire, as the hands and feet; வியர்த்தல்.உடம்பு கசிகிறது. 3. To melt, as salt; உப்புமுதலியன இளகுதல். உப்புக் கசிகிறது. 4. To weep;அழுதல். (திவா.) 5. To grow tender-hearted;to become compassionate; to relent; நெகிழ்தல்.உள்ளக் கசிந்துக (மணி. 10, 64).
  • 4 v. intr. To be distressed,troubled; கவலைப்படுதல். (நாநார்த்த.)