தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதிக்கை ; பூச்சு ; துடுப்பு ; சிறு அகப்பை ; ஊறுகை ; ஈரமுறுகை ; வியர்க்கை ; இளகுகை ; அழுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதிக்கை. இரத்தின கசிதமான வலயம். Setting, mounting with precious stones, inlaying;
  • சிறு துடுப்பு. (பிங்.) Small ladle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. setting with precious stones, பதிப்பு; 2. plating, gilding, பூச்சு; 3. a small ladle, சிறு துடுப்பு. இரத்தினக் கசிதமான முடி, a crown set with gems.

வின்சுலோ
  • [kacitam] ''v. noun.'' Setting or mounting with precious stones, enchasing, inlay ing, பதிப்பு. 2. plating, gilding, &c., பூச்சு. Wils. p. 269. KHACHITA. 3. ''s.'' A small ladle used in burnt offerings for taking up ghee, துடுப்பு. ''(p.)'' இரத்தினகசிதமானபாதரட்சை. Shoes set with gems.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khacita. Setting,mounting with precious stones, inlaying;பதிக்கை. இரத்தின கசிதமான வலயம்.
  • n. cf. khajākā. Smallladle; சிறு துடுப்பு. (பிங்.)