தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுமாடுகளைக் கொல்லுதல் ; இறைச்சி விற்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமிசம் விற்போன். (C.G.) Butcher;
  • ஆடு மாடு அடிக்கை. 1. Slaughter of animals for food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) slaughter of animals for food; 2. a butcher, மாமிசம் விற் போன். கசாப்புக் கடை, butcher's shop. கசாப்புக் கிடங்கு, slaughter-house.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. kassāb. 1.Slaughter of animals for food; ஆடு மாடு அடிக்கை. 2. Butcher; மாமிசம் விற்போன். (C.G.)