தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்நுனி ; ஒரு சிற்றளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர்நுனி. 1. Point of a hair;
  • ஒரு சிற்றளவு. கதிரெழுதுகளெண்மூன்று காசக்கிர கந்தானாகும் (கந்தபு. அண்டகோ. 5.) 2. A linear measure equal to a hair's breadth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. point of a hair, மயிர்நுனி; 2. a linear measure equal to a hair's breadth, ஒரு சிறு அளவு.

வின்சுலோ
  • ''s.'' The end of a hair. 2. A minute part of long measure.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaca + agra.1. Point of a hair; மயிர்நுனி. 2. A linearmeasure equal to a hair's breadth; ஒரு சிற்றளவு.கதிரெழுதுகளெண்மூன்று கசாக்கிர கந்தானாகும் (கந்தபு.அண்டகோ. 5).