தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்புக் கல்லின் குற்றம் ; குறைவு ; மீதப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு Deficiency, diminution;
  • மீதம். Surplus, balance, profit or loss on the exchange of coins, excess;
  • . See கயர்.
  • சிவப்புக் கல்லின் குற்றம். Flaw in a ruby;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. கயர், s. astringent matter; 2. astringency, துவர்ப்பு. கசர் பிடிக்க, --ஊற, to become tinged with astringent vegetable matter. கசர்ப்பாக்கு, very astringent areca nuts.
  • s. (Ar.) surplus, profit in the exchange of coins. கசர்பாபத்து, an undisbursed balance.
  • s. (Ar.) surplus, profit in the exchange of coins. கசர்பாபத்து, an undisbursed balance.

வின்சுலோ
  • [kcr] ''s.'' [''vul. prop.'' கயர்.] Astringent matter--as juices, &c.--spoken of its effects in tainting metals, linen, the skin, &c., கறை. 2. Astringency in taste, துவர்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கயர். See கயர்.
  • n. < U. kasar. Surplus,balance, profit or loss on the exchange of coins,excess; மீதம்.
  • n. < Arab. quāsir. Deficiency,diminution; குறைவு.
  • n. Flaw in a ruby; சிவப்புக்கல்லின் குற்றம்.