தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேம்பு ; காசித்தும்பை ; பேய்த்தும்பை ; மயிற்சிகை ; வல்லாரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Indian Pennywort, herb. See வல்லாரை. (மலை.)
  • மயிற்சிகை. (மலை.) 2. Peacock fan fern, like a miniature palm;
  • . 4. White Dead Nettle flower. See காசித்தும்பை,2. (சங். அக.)
  • . 1. Margosa. See வேம்பு. (மலை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கசப்பு. 1. Margosa. Seeவேம்பு. (மலை.) 2. Peacock fan fern, like aminiature palm; மயிற்சிகை. (மலை.) 3. IndianPennywort, herb. See வல்லாரை. (மலை.) 4.White Dead Nettle flower. See காசித்தும்பை, 2.(சங். அக.)