தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டுமுழக் கன அளவுக்கு ஆயிரம் எருமுட்டை வைத்து எரிக்கும் புடம் ; நூறு எருமுட்டை இட்டு எரிக்கும் புடம் ; மருந்து புடம் வைப்பதற்கு வெட்டிய பள்ளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூறு எருவிட்டெரிக்கும் புடம். (மூ. அ.) Calcining medicine with the fire prepared from burning 100 cakes of cow-dung;

வின்சுலோ
  • ''s.'' A fire prepared with one thousand cakes of dried cowdung for calcining medicines; also the cavity made for the fire, ஆயிரமெருமுட்டைவைத்தெ ரிக்கும்புடம். Wils. p. 276. GAJAPUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaja +. Calcining medicine with the fire prepared from burning 100 cakes of cow-dung; நூறு எருவிட் டெரிக்கும் புடம். (மூ. அ.)