தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மகன் ; குற்றம் செய்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றமுள்ளவன். He who is base, low-minded, wicked ;

வின்சுலோ
  • ''s.'' (''pl.'' கசடர்.) A base person, a low-bred or wicked person, கீ ழ்மகன். 2. An inconsiderate or careless man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கசடு. He who is base,low-minded, wicked; குற்றமுள்ளவன்.